Ultra DMT

ULTRA DMT is a herbal-derived biostimulant formulation. It helps enhance the crop’s natural resistance against sucking pests, thrips, and mites. It also promotes vigorous crop growth and helps improve crop yield.

DOSE: 1 to 2 ml per litre of water.

Recommended Crops:

Chillies , Flowers , Vegetables.

அல்ட்ரா டி.எம்.டி. மூலிகைகளிலிருந்து பெறப்பட்ட உயிர் ஊக்கி கலவையாகும். இது பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், இலைப்பேன்கள் மற்றும் சிலந்திப்பேன்களுக்கு எதிரான இயற்கையான எதிர்ப்புத் திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பயிர்களின் வீரியமான வளர்ச்சியை ஊக்குவித்து, மகசூலை அதிகரிக்க உதவுகிறது.

பயன்படுத்தும் அளவு:

1 லிட்டர் தண்ணீருக்கு 1 முதல் 2 மில்லி லிட்டர் வீதம் கலந்து பயன்படுத்தவும்.

பரிந்துரைக்கப்படும் பயிர்கள் :

மிளகாய், பூக்கள், காய்கறிகள்.